நகைக்காக பெண் துண்டு துண்டாக வெட்டி கொலை - குற்றவாளிக்கு தூக்கு தண்டனை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

நகைக்காக பெண் துண்டு துண்டாக வெட்டி கொலை - குற்றவாளிக்கு தூக்கு தண்டனை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு
நகைக்காக பெண் துண்டு துண்டாக வெட்டி கொலை - குற்றவாளிக்கு தூக்கு தண்டனை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு
x
பெண்ணை கொலை செய்து 7 துண்டுகளாக வெட்டி சூட்கேசில் அடைத்த இளைஞருக்கு தூக்கு தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
சரோஜா என்பவர் நகைக்காக கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளியான யாசர் அராபத்துக்கு தூக்கு தண்டனை விதித்ததோடு, நகை திருடியதற்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனையும், தலா பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பரித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்