உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த திராவிடர்கள் : பிரான்ஸ் மானுடவியல் ஆய்வாளர் டோமின் செமினல் கருத்து

உலகின் பல்வேறு பகுதிகளில் திராவிடர்கள் வியாபித்து இருந்துள்ளதாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற மானுடவியல் ஆய்வாளர் டோமின் செமினல் தெரிவித்துள்ளார்.
உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த திராவிடர்கள் : பிரான்ஸ் மானுடவியல் ஆய்வாளர் டோமின் செமினல் கருத்து
x
உலகின் பல்வேறு பகுதிகளில் திராவிடர்கள் வியாபித்து இருந்துள்ளதாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற மானுடவியல் ஆய்வாளர் டோமின் செமினல் தெரிவித்துள்ளார்.  மனித இனம் குறித்து பல்வேறு ஆய்வுகளை செய்துவரும் டோமின் செமினல், பழனி சுற்றுவட்டாரப்பகுதிகளில் தனது ஆய்வுகளை மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், திராவிடர்கள்  தென்னிந்தியாவிற்கு மட்டுமே சொந்தமானவர்கள் என்பது தவறான கருத்து என்றும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்