திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை - உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைப்பு

திருப்பூரில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கையை அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை - உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைப்பு
x
திருப்பூரில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கையை அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் மற்றும்  திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் செல்வராஜ்  மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர். இந்த முகாமில், நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் திமுக இளைஞர் அணியில் உறுப்பினராக சேர்ந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்