திருவாலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா - திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பதிவு : செப்டம்பர் 12, 2019, 03:00 PM
திருவள்ளூர் மாவட்டம் அரசூரில் பழமை வாய்ந்த சௌந்தரவல்லி உடனுறை திருவாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் அரசூரில் பழமை வாய்ந்த சௌந்தரவல்லி உடனுறை திருவாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா, நடைபெற்றது. இதனையொட்டி கோயிலில் கடந்த 3 நாட்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தது.  நிறைவு நாளான இன்று புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தத்தை கொண்டு, சிவாச்சாரியார்கள் ராஜகோபுரம் உள்ளிட்ட நிலைக் கோபுரங்களுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தை வெகு சிறப்பாக நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சிவன், பார்வதி, விநாயகர் வேடமணிந்த கலைஞர்கள் நடத்திய சிவபுராண நாடகம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

பிற செய்திகள்

4 பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது

சேலத்தில் அழகு நிலையத்திற்கு வேலைக்கு வந்த 4 பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து பலாத்காரம் செய்த அதன் உரிமையாளரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

33 views

பயிர் பாதுகாப்பு நிதி - ரூ. 54.46 லட்சம் ஒதுக்கீடு - எடப்பாடி பழனிசாமி

மரவள்ளி பயிரில் மாவுப்பூச்சி தாக்குதலை தடுக்க பயிர்ப் பாதுகாப்புப் பணிக்காக 54 லட்சத்து, 46 ஆயிரம் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

59 views

கனமழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் - இருசக்கர வாகனத்தில் சென்றவர் பள்ளத்தில் விழுந்து விபத்து

மதுரையில் பெய்த கனமழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தெற்கு மாசி வீதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூடியபடி மழை நீர் ஒடியது.

20 views

மீண்டு எழுந்தது டிக் டாக் செயலி..!!

சர்ச்சையில் சிக்கிய டிக் டாக் செயலி, தற்போது கூகுள் பிளே ஸ்டோர் தர மதிப்பீட்டில் 4 ஸ்டார்களை மீண்டும் பெற்றுள்ளது.

10 views

திருச்செந்தூர்: சுத்தமான குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தல்...

திருச்செந்தூர் நகரில் சுத்தமான குடிநீர் வினியோகம் செய்யப்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

9 views

ஊரடங்கு விதிகளை பின்பற்றாத கடைகள் - 6 கடைகளுக்கு சீல் - ரூ.5 ஆயிரம் அபராதம்

சென்னை தாம்பரத்தில் ஊரடங்கு தளர்வு விதிகளை மீறி இயங்கிய கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.