"செப்.14 முதல் உறுப்பினர் சேர்க்கை முகாம்" - உதயநிதி

புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் வருகிற 14ஆம் தேதி தொடங்க உள்ளதாக தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி தெரிவித்தார்.
செப்.14 முதல் உறுப்பினர் சேர்க்கை முகாம் - உதயநிதி
x
புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் வருகிற 14ஆம் தேதி தொடங்க உள்ளதாக தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி தெரிவித்தார். திருவாரூர் மாவட்டம் கூடுர் ஊராட்சி நாரணமங்கலம் கிராமத்தில் திருவாசல் குளத்தை தூர்வாரும் பணியை அவர் தொடங்கி வைத்தார். ஜேசிபி இயந்திரத்தை இயக்கி, பணியை தொடங்கி வைத்த 
உதயநிதி, தூர்வாரும் பணியை பார்வையிட்டார். பின்னர் பேசிய அவர், திமுக இளைஞரணி சார்பில் தமிழகம் முழுவதும் தங்களால் முடிந்த அளவு குளங்களை தூர்வார திட்டமிட்டிருப்பதாக கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்