மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி : வெற்றியாளர்களுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பரிசு வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், மாநில அளவிலான பளுதூக்கும் போட்டிகள் நடைபெற்றது.
மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி : வெற்றியாளர்களுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பரிசு வழங்கினார்
x
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், மாநில அளவிலான பளுதூக்கும் போட்டிகள் நடைபெற்றது. ஜூனியர் மற்றும் சப்  ஜூனியர் பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டியில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து சுமார் 230-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு, தங்களது திறமையை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்