ராமசாமி கோயில் கிருஷ்ண ஜெயந்தி நிறைவு

நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ராமசாமி கோயிலின் கிருஷ்ண ஜெயந்தி விழாவின் நிறைவு நாள் உறியடி உற்சவம் நடைபெற்றது.
ராமசாமி கோயில் கிருஷ்ண ஜெயந்தி நிறைவு
x
நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள  ராமசாமி கோயிலின் கிருஷ்ண ஜெயந்தி விழாவின் நிறைவு நாள் உறியடி உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான இளைஞர்கள் உறி அடித்தும், வழுக்கு மரம் ஏறியும் வழிபாடு நடத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்