பெரியப்பா அழகிரியின் கோட்டைக்கு வரும் உதயநிதிக்கு வரவேற்பு - கவனத்தை ஈர்த்த அழகிரி ஆதரவாளர் ஒட்டிய போஸ்டர்

மதுரையில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்று அழகிரி ஆதரவாளர் ஒட்டிய போஸ்டர் அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது.
பெரியப்பா அழகிரியின் கோட்டைக்கு வரும் உதயநிதிக்கு வரவேற்பு - கவனத்தை ஈர்த்த அழகிரி ஆதரவாளர் ஒட்டிய போஸ்டர்
x
மதுரையில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்று, அழகிரி ஆதரவாளர் ஒட்டிய போஸ்டர் அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது. போஸ்டரில் "உங்கள் பெரியப்பா அழகிரியின் கோட்டைக்கு வரும் உதயநிதி ஸ்டாலினை வருக வருக என வரவேற்கிறோம்" என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்