போயஸ் இல்லம் ஜெயலலிதா நடித்து சம்பாதித்த சொத்து - தீபா

போயஸ் வீடு ஜெயலலிதாவும் அவரது அம்மாவும் நடித்து சம்பாதித்த சொத்து என்பதால் அதில் உரிமை கோருவதை யாரும் தடுக்க முடியாது என்று தீபா தெரிவித்தார்.
x
மக்களால் நான் மக்களுக்காக நான் என்பதெல்லாம் அரசியல் என்றும் போயஸ் வீடு ஜெயலலிதாவும் அவரது அம்மாவும் நடித்து சம்பாதித்த சொத்து என்பதால் அதில்  உரிமை கோருவதை யாரும் தடுக்க முடியாது என்று தீபா தெரிவித்தார். ஜெயலலிதா சொத்துக்கள் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்த பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்