நீங்கள் தேடியது "DeepaJayakumar"

போயஸ் இல்லம் ஜெயலலிதா நடித்து சம்பாதித்த சொத்து - தீபா
30 Aug 2019 1:57 PM GMT

போயஸ் இல்லம் ஜெயலலிதா நடித்து சம்பாதித்த சொத்து - தீபா

போயஸ் வீடு ஜெயலலிதாவும் அவரது அம்மாவும் நடித்து சம்பாதித்த சொத்து என்பதால் அதில் உரிமை கோருவதை யாரும் தடுக்க முடியாது என்று தீபா தெரிவித்தார்.