திமுக முன்னாள் எம்.எல்.ஏ நினைவு தினம் : மரியாதை செலுத்தினார் ஸ்டாலின்

திமுக முன்னாள் எம்.எல்.ஏ பொய்யாமொழியின் நினைவு நாளையொட்டி, அவரது உருவப்படத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
திமுக முன்னாள் எம்.எல்.ஏ நினைவு தினம் : மரியாதை செலுத்தினார் ஸ்டாலின்
x
திமுக முன்னாள் எம்.எல்.ஏ பொய்யாமொழியின் நினைவு நாளையொட்டி, அவரது உருவப்படத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். திருச்சி கிராப்பட்டி அன்புநகரில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்ற ஸ்டாலின், பொய்யாமொழியின் உருவப்படத்திற்கு, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவருடைய குடும்பத்தினரையும், ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

Next Story

மேலும் செய்திகள்