புதுக்கோட்டை அருகே நடந்த வழுக்கு மரம் ஏறும் போட்டி : ஆர்வமுடன் போட்டியில் பங்கேற்ற இளைஞர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் கோவில்பட்டியில் அமைந்துள்ள திருமலர்ச்சி அம்மன் கோவில் திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்தது.
புதுக்கோட்டை அருகே நடந்த வழுக்கு மரம் ஏறும் போட்டி : ஆர்வமுடன் போட்டியில் பங்கேற்ற இளைஞர்கள்
x
புதுக்கோட்டை மாவட்டம் கோவில்பட்டியில் அமைந்துள்ள திருமலர்ச்சி அம்மன் கோவில் திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்தது. விழாவின் இறுதி நாளான நேற்று வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான இளைஞர்கள் கலந்து கொண்டு குழுவாக இணைந்து வழுக்கு மரம் ஏறினார்கள். சுற்றி இருந்த மக்கள், அவர்கள் மீது மஞ்சள் நீரை தெளித்து ஆரவாரம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்