நீங்கள் தேடியது "திருமலர்ச்சி அம்மன் கோவில் திருவிழா"

புதுக்கோட்டை அருகே நடந்த வழுக்கு மரம் ஏறும் போட்டி : ஆர்வமுடன் போட்டியில் பங்கேற்ற இளைஞர்கள்
28 Aug 2019 3:26 AM GMT

புதுக்கோட்டை அருகே நடந்த வழுக்கு மரம் ஏறும் போட்டி : ஆர்வமுடன் போட்டியில் பங்கேற்ற இளைஞர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் கோவில்பட்டியில் அமைந்துள்ள திருமலர்ச்சி அம்மன் கோவில் திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்தது.