நீலகிரியில் மழை குறைய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வட மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.
நீலகிரியில் மழை குறைய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
x
வட மேற்கு வங்கக்கடலில், புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தமாக மாறி, சத்தீஷ்கர் நோக்கி நகரும். இதன் காரணமாக கேரளாவில் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம், தமிழகத்தில் நெல்லை, குமரி, தேனி மற்றும் நீலகிரி மாவட்டங்களில், கனமழை குறையும் என வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்