உலக பிராமணர்கள் நல்வாழ்வு சங்க கூட்டம் : புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பவர்கள் பற்றி ஹெச்.ராஜா விமர்சனம்

உலக பிராமணர்கள் நல்வாழ்வு சங்கத்தின் ஆலோசனை கூட்டம், சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்றது.
உலக பிராமணர்கள் நல்வாழ்வு சங்க கூட்டம் : புதிய கல்விக் கொள்கையை  எதிர்ப்பவர்கள் பற்றி ஹெச்.ராஜா விமர்சனம்
x
உலக பிராமணர்கள் நல்வாழ்வு சங்கத்தின் ஆலோசனை கூட்டம்,  சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, திரைப்பட நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா, புதிய கல்வி கொள்கையை எதிர்ப்பவர்கள் தமிழ் மொழிக்கு எதிரானவர்கள் என்றும்,  முன்னேறிய சமுதாயத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டால் 69 சதவீத இட ஒதுக்கீடு பாதிக்கப்படாது என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்