கோவை குளங்களை அலங்கரிக்கும் பறவைகள் : பறவைகளை காண மக்கள் ஆர்வம்

கோவை மாவட்டத்தில் உள்ள குளங்களை வண்ணப் பறவைகள் அலங்கரிக்கும் காட்சி காண்போரை வெகுவாக கவர்ந்துள்ளது.
கோவை குளங்களை அலங்கரிக்கும் பறவைகள் : பறவைகளை காண மக்கள் ஆர்வம்
x
கோவை மாவட்டத்தில் உள்ள குளங்களை வண்ணப் பறவைகள் அலங்கரிக்கும் காட்சி காண்போரை வெகுவாக கவர்ந்துள்ளது. தென் மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளதால் கோவையில் உள்ள குளங்களில் நீர் பெருக்கெடுத்துள்ளது. இதனால், குளங்களுக்கு பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது. விடுமுறை நாட்களில் உக்கடம் பெரியகுளத்தில் முகாமிட்டுள்ள ஆயிரக்கணக்கான பறவைகளை பார்ப்பதற்கு குடும்பத்துடன் பொதுமக்கள் வருகை தருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்