அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு ஒரு லட்சம் வளையல் அலங்காரம்

சேலம் அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவிலில் ஆடி பதினெட்டு திருவிழாவை ஒட்டி அம்மனுக்கு பல வண்ண வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு ஒரு லட்சம் வளையல் அலங்காரம்
x
சேலம் அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவிலில், ஆடி பதினெட்டு திருவிழாவை ஒட்டி, அம்மனுக்கு பல வண்ண வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், அம்மனுக்கு நவதானியம், மற்றும் அரிசி வகை உணவுகள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. லட்சம்  வளையல் அலங்காரத்தில் அம்மனை வழிபட்டால் வாழ்வு சிறக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.

Next Story

மேலும் செய்திகள்