சத்தியமங்கலத்தில் மழை வேண்டி நடத்தப்பட்ட பக்தி பாடல் இசைக் கச்சேரி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில், மழை வேண்டி பக்தி பாடல் இசைக் கச்சேரி நடைபெற்றது.
சத்தியமங்கலத்தில் மழை வேண்டி நடத்தப்பட்ட பக்தி பாடல் இசைக் கச்சேரி
x
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில், மழை வேண்டி பக்தி பாடல் இசைக் கச்சேரி நடைபெற்றது. அதில், கர்நாடக இசை பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் கலந்து கொண்டு பாடல்களை பாடினார். இந்த நிகழ்ச்சியை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்