நண்பர்கள் தின விழா கொண்டாட்டம் : கல்லூரி மாணவிகள் நடனமாடி அசத்தல்

சேலம் அம்மாபேட்டையில், தனியார் மகளிர் கலைக் கல்லூரியில் நண்பர்கள் தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த தினத்தை ஒட்டி, இயற்கையைப் பாதுகாக்கும் விதமாக மரக்கன்றுகளை
நண்பர்கள் தின விழா கொண்டாட்டம் : கல்லூரி மாணவிகள் நடனமாடி அசத்தல்
x
சேலம் அம்மாபேட்டையில், தனியார் மகளிர் கலைக் கல்லூரியில் நண்பர்கள் தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த தினத்தை ஒட்டி, இயற்கையைப் பாதுகாக்கும் விதமாக மரக்கன்றுகளை ஒவ்வொரு மாணவிகளுக்கும் கல்லூரி நிர்வாகம் வழங்கி உள்ளது. நண்பர் தினத்தை ஒட்டி, மாணவிகள், நடத்திய கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. 

Next Story

மேலும் செய்திகள்