நீங்கள் தேடியது "college students"

மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 - இன்று முதல் பதிவு
25 Jun 2022 2:10 AM GMT

மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 - இன்று முதல் பதிவு

கலை-அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தில் பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் இன்று முதல் நடைபெறுகிறது.

ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணத்தை திருப்பிகொடுக்க உத்தரவிட்டால்தவறான முன்னுதாரணமாகி விடும் - அண்ணா பல்கலை
23 Nov 2020 12:41 PM GMT

ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணத்தை திருப்பிகொடுக்க உத்தரவிட்டால்தவறான முன்னுதாரணமாகி விடும் - அண்ணா பல்கலை

ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்த கோரி, அண்ணா பல்கலைக்கழகத்தின் உத்தரவுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.

கொரோனா கட்டுப்படுத்திய பிறகு நீட் தேர்வை நடத்தலாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு -  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
27 Aug 2020 10:15 AM GMT

"கொரோனா கட்டுப்படுத்திய பிறகு நீட் தேர்வை நடத்தலாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கொரோனா நோயை கட்டுப்படுத்திய பிறகு, நீட் தேர்வை நடத்தலாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெளிவுப்படுத்தியுள்ளார்.

கொரோனா கட்டுப்படுத்திய பிறகு நீட் தேர்வு - மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்
27 Aug 2020 9:26 AM GMT

"கொரோனா கட்டுப்படுத்திய பிறகு நீட் தேர்வு" - மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

கொரோனா நோயை கட்டுப்படுத்திய பிறகு, நீட் தேர்வை நடத்தலாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெளிவுப்படுத்தியுள்ளார்.