ஈரோட்டில் காணும் பொங்கல் கொண்டாட்டம்.. ஆட்டம் பாட்டத்துடன் Vibe-ஆன பெண்கள்

x

ஈரோடு வஉசி பூங்காவில் கானும் பொங்கலையொட்டி பெண்கள் மட்டுமே பூங்காவில் அனுமதி என்பதால் ஈரோடு மாவட்டம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்று கானும் பொங்கலை ஆட்டம் பாட்டத்துடன் பெண்கள் கொண்டாடி வருகின்றனர்..


Next Story

மேலும் செய்திகள்