சாலையில் சண்டையிட்ட கல்லூரி மாணவர்கள்/இரு குழுக்களாக பிரிந்து சரமாரியாக தாக்குதல்

சாலையில் சண்டையிட்ட கல்லூரி மாணவர்கள்/இரு குழுக்களாக பிரிந்து சரமாரியாக தாக்குதல்
Published on

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கல்லூரி மாணவர்கள் இரு குழுக்களாக பிரிந்து சரமாரியாக தாக்கி கொண்ட காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அங்கிருந்தவர்கள் எவ்வளவு சொல்லியில் ஏற்க மறுத்து மாணவர்கள், ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், ஒரு சிலரை பிடித்து, விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து சென்றனர். மாணவர்களின் மோதலுக்கான காரணம் தற்போது வரை வெளியாகவில்லை....சாலையில் சண்டையிட்ட கல்லூரி மாணவர்கள்/இரு குழுக்களாக பிரிந்து சரமாரியாக தாக்குதல்

X

Thanthi TV
www.thanthitv.com