சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நுண்கலை மன்றம் தொடக்கம்...

கிராமிய கலைகள் மற்றும் பாரம்பரியங்களை மீட்டெடுக்கும் வகையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நுண்கலை மன்றம் தொடங்கப்பட்டது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நுண்கலை மன்றம் தொடக்கம்...
x
கிராமிய கலைகள் மற்றும் பாரம்பரியங்களை மீட்டெடுக்கும் வகையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நுண்கலை மன்றம் தொடங்கப்பட்டது. விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் தப்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் போன்ற கிராமிய நடனங்கள் இடம்பெற்றன. நீர் மேலாண்மை, நீரின்றி அமையாது உலகு, நீரை சேமிக்காவிட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நடன நாட்டிய நிகழ்சிகளும் நடத்தி காட்டி அசத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்