வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் துணை முதலமைச்சரின் பிரசார சுற்றுப் பயணம் அறிவிப்பு

அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் வருகின்ற ஜூலை 29, 30 மற்றும் ஆகஸ்ட் 1 ஆம் தேதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் துணை முதலமைச்சரின் பிரசார சுற்றுப் பயணம் அறிவிப்பு
x
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் வருகின்ற ஜூலை 29, 30 மற்றும் ஆகஸ்ட் 1 ஆம் தேதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அணைக்கட்டு, கீழ்வைத்தியணான்குப்பம் , குடியாத்தம், வேலூர், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களிலும் அவர் கலந்து கொள்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்