நீலகிரி மலை ரயில் பாரம்பரிய தினம் : பாரம்பரியமிக்க "எக்ஸ் கிளாஸ்" இன்ஜினுக்கு அலங்காரம்

உலகில் உள்ள ஒரே பாரம்பரியமிக்க 'எக்ஸ் கிளாஸ்' நிலக்கரி நீராவி இன்ஜினை வைத்து, நீலகிரி மலை ரயில் பாரம்பரிய தினம் கொண்டாடப்பட்டது.
நீலகிரி மலை ரயில் பாரம்பரிய தினம் : பாரம்பரியமிக்க எக்ஸ் கிளாஸ் இன்ஜினுக்கு அலங்காரம்
x
உலகில் உள்ள ஒரே பாரம்பரியமிக்க 'எக்ஸ் கிளாஸ்' நிலக்கரி நீராவி இன்ஜினை வைத்து, நீலகிரி மலை ரயில் பாரம்பரிய தினம் கொண்டாடப்பட்டது. நூற்றாண்டு பழமை வாய்ந்த, பாரம்பரியமிக்க நீலகிரி மலை ரயிலுக்கு கடந்த 2005 ஜூலை 15 ல், யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்தது. இந்த தினத்தை கொண்டாடும் விதமாக குன்னுார் ரயில் நிலையம்  அலங்கரிக்கப்பட்டு, சுற்றுலா ப்பயணிகளுக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து 1914ல் சுவிட்சர்லாந்தில் வடிவமைக்கப்பட்டு 1918ல் நீலகிரி கொண்டு வரப்பட்டு, நுாற்றாண்டுகளாக ஓடிய எக்ஸ் கிளாஸ் இன்ஜின் அலங்கரிக்கப்பட்டு ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்