ஒசூர் : வீணாக சாக்கடைக்கு சென்ற குடிநீர்

ஒசூர் அருகே ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் வீணாக சாக்கடைக்கு சென்றதால் பொதுமக்கள் வேதனை அடைந்தனர்.
ஒசூர் : வீணாக சாக்கடைக்கு சென்ற குடிநீர்
x
ஒசூர் அருகே ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் வீணாக சாக்கடைக்கு சென்றதால் பொதுமக்கள் வேதனை அடைந்தனர். தேன்கனிகோட்டை சோதனைச்சாவடி அருகில் உள்ள ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் நிரம்பி வழிந்த குடிநீர் அப்பகுதியில் உள்ள சாக்கடையில் வீணாக சென்றது. அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் யாரும் கண்டுகொள்ளாததால் காலை முதல் மாலை வரை அந்த குடிநீர் கழிவுநீரில் கலந்து சென்றது. 

Next Story

மேலும் செய்திகள்