"தண்ணீர் பிரச்சினையை பூதாகரமாக்கும் தி.மு.க." - அமைச்சர் செல்லூர் ராஜு

தண்ணீர் பிரச்சினையை திமுக பூதாகரமாக்குவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தண்ணீர் பிரச்சினையை பூதாகரமாக்கும் தி.மு.க. - அமைச்சர் செல்லூர் ராஜு
x
தண்ணீர் பிரச்சினையை திமுக பூதாகரமாக்குவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்