நீங்கள் தேடியது "Medha Patkar"

தண்ணீர் பிரச்சினையை காரணம் காட்டி பள்ளிகளை மூடக் கூடாது - பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
22 Jun 2019 3:06 PM IST

"தண்ணீர் பிரச்சினையை காரணம் காட்டி பள்ளிகளை மூடக் கூடாது" - பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

தண்ணீர் பிரச்சினையை காரணம் காட்டி பள்ளிகளை மூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கச்சபேஸ்வரர் கோவில் மழை வேண்டி அதிமுக சார்பில் யாகம்
22 Jun 2019 12:53 PM IST

கச்சபேஸ்வரர் கோவில் மழை வேண்டி அதிமுக சார்பில் யாகம்

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் அதிமுக சார்பில் மழை வேண்டி யாகம் நடத்தப்பட்டது.

தண்ணீர் பிரச்சினை : தமிழகத்தில் தி.மு.க போராட்டம்
22 Jun 2019 12:44 PM IST

தண்ணீர் பிரச்சினை : தமிழகத்தில் தி.மு.க போராட்டம்

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க வலியுறுத்தி, திருச்சியில் தி.மு.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பச்சமலை முருகன் கோவிலில் மழை வேண்டி பூஜை : அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்பு
22 Jun 2019 12:37 PM IST

பச்சமலை முருகன் கோவிலில் மழை வேண்டி பூஜை : அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்பு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், பச்சமலையில் உள்ள முருகன் கோவிலில் மழை வேண்டி யாகப்பூஜை நடைபெற்றது.

தண்ணீர் பிரச்சினையை பூதாகரமாக்கும் தி.மு.க. - அமைச்சர் செல்லூர் ராஜு
22 Jun 2019 12:25 PM IST

"தண்ணீர் பிரச்சினையை பூதாகரமாக்கும் தி.மு.க." - அமைச்சர் செல்லூர் ராஜு

தண்ணீர் பிரச்சினையை திமுக பூதாகரமாக்குவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மழை வேண்டி அ.தி.மு.க. சார்பில் யாகம் - பூஜை
22 Jun 2019 10:27 AM IST

மழை வேண்டி அ.தி.மு.க. சார்பில் யாகம் - பூஜை

தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்ற இந்து கோவில்களில் யாகம் நடத்தப்படுகிறது.

மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் - மேதா பட்கர் வலியுறுத்தல்
22 Jun 2019 8:33 AM IST

"மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்" - மேதா பட்கர் வலியுறுத்தல்

நிலத்தடி நீரை உயர்த்த மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்று மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு ஆலோசகர் மேதா பட்கர் வலியுறுத்தி உள்ளார்.