மழை வேண்டி அ.தி.மு.க. சார்பில் யாகம் - பூஜை

தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்ற இந்து கோவில்களில் யாகம் நடத்தப்படுகிறது.
மழை வேண்டி அ.தி.மு.க. சார்பில் யாகம் - பூஜை
x
தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்ற இந்து கோவில்களில் யாகம் நடத்தப்படுகிறது. சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் ஆலயத்தில் மழை வேண்டி யாகம் நடத்தப்பட்டது.

மதுரை : அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்பு



மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சரவண பொய்கை குளத்தில் அதிமுக சார்பில் மழை வேண்டி யாகம் நடைபெற்றது.  வருண பூஜையில்  கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர்  ராஜூ, ராஜன் செல்லப்பா மற்றும் அதிமுகவினர் பங்கேற்றனர்.

திருச்சி : விநாயகர் ஆலயத்தில் சிறப்பு யாகம்



திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் சன்னதியில் மழை வேண்டி அதிமுக சார்பில் வர்ண ஜப யாகம் நடைபெற்றது. இதில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மற்றும் அதிமுகவினர் பங்கேற்றனர். 



Next Story

மேலும் செய்திகள்