தி.மு.க. தலைவர் ஸ்டாலின், ஐந்து நாள் பயணமாக சிங்கப்பூர் சென்றார்

தி.மு.க. தலைவர் ஸ்டாலின், ஐந்து நாள் பயணமாக சிங்கப்பூர் சென்றார்.
தி.மு.க. தலைவர் ஸ்டாலின், ஐந்து நாள் பயணமாக சிங்கப்பூர் சென்றார்
x
தி.மு.க. தலைவர் ஸ்டாலின், ஐந்து நாள் பயணமாக சிங்கப்பூர் சென்றார். மனைவி துர்காவுடன், சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர், சிங்கப்பூர் புறப்பட்டார். சுற்றுபயணத்தை முடித்துக் கொண்டு, வரும் 19 ஆம் தேதி, ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.

Next Story

மேலும் செய்திகள்