தூத்துக்குடி : 50 அ.தி.மு.க. வினர் தி.மு.க.வில் இணைந்தனர்

தி.மு.க. எம்.பி கனிமொழி முன்னிலையில், இன்று தூத்துக்குடி முன்னாள் அ.தி.மு.க. மாவட்ட மீனவரணி செயலாளர் அகஸ்ட்டின் தலைமையில், 50 பேர் அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தனர்.
தூத்துக்குடி : 50 அ.தி.மு.க. வினர் தி.மு.க.வில் இணைந்தனர்
x
தி.மு.க. எம்.பி கனிமொழி முன்னிலையில், இன்று தூத்துக்குடி முன்னாள் அ.தி.மு.க. மாவட்ட மீனவரணி செயலாளர் அகஸ்ட்டின் தலைமையில், திரேஸ்புரத்தை சேர்ந்த  50 பேர் அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்