"மத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு இடம் கிடைக்கும்" - அமைச்சர் பாண்டியராஜன்

மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, தமிழகத்திற்கு நிச்சயம் பிரதிநிதித்துவம் கிடைக்கும் என தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்
x
மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, தமிழகத்திற்கு நிச்சயம் பிரதிநிதித்துவம் கிடைக்கும் என தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவ​ர் இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்