கிளி மூக்கு விசிறி வால் சேவல் கண்காட்சி : பார்வையாளர்களை வசீகரித்த சேவல்கள்

திருச்சியில் பாரம்பரிய சேவலான கிளி மூக்கு விசிறி வால் சேவல் கண்காட்சி நடைபெற்றது.
கிளி மூக்கு விசிறி வால் சேவல் கண்காட்சி : பார்வையாளர்களை வசீகரித்த சேவல்கள்
x
நாட்டு கோழிகள் பட்டியலில் அங்கம் வகிக்கும்  கிளி மூக்கூ விசிறி வால் சேவல்கள் அழிவின் விழிப்பிற்கு தள்ளப்பட்டுள்ளன. இதுபோன்ற சேவல்களை பாதுகாக்கும் வகையிலும், அதிகரிக்கும் வகையிலும் திருச்சியில்  கிளி மூக்கு விசிறி வால் சேவல் கண்காட்சி நடைபெற்றது. இதில் திண்டுக்கல், மதுரை, தஞ்சை, சேலம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்  கொண்டு வரப்பட்ட 300-க்கும் மேற்பட்ட கிளி மூக்கு விசிறி வால் சேவல்கள் பங்கேற்றன. இதில் சேவலின் வால் அமைப்பு, சேவலின் உயரம், நிறம், மூக்கு, தோற்றம், அழகு, உடலமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சேவல்ளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்