நீங்கள் தேடியது "Cock"

தருமபுரியில் தேசிய அளவிலான சேவல் கண்காட்சி
8 Jan 2020 8:21 PM GMT

தருமபுரியில் தேசிய அளவிலான சேவல் கண்காட்சி

தருமபுரி மாவட்டத்தில், முதல் முறையாக நடைபெற்ற தேசிய அளவிலான சேவல் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

சேவல் சண்டை நடத்த அனுமதி வேண்டும் - சேவல் வளர்ப்போர் தமிழக அரசுக்கு கோரிக்கை
16 Dec 2018 8:18 AM GMT

சேவல் சண்டை நடத்த அனுமதி வேண்டும் - சேவல் வளர்ப்போர் தமிழக அரசுக்கு கோரிக்கை

பொங்கல் பண்டிகையின் போது சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனவும் சேவல் வளர்ப்போர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோழிகள் இடையே சண்டை - சண்டையை விலக்கிவிடும் குட்டி நாய்
25 Sep 2018 4:09 PM GMT

கோழிகள் இடையே சண்டை - சண்டையை விலக்கிவிடும் குட்டி நாய்

கோழிகள் இரண்டு சண்டையிட்டதை பார்த்த குட்டி நாய் ஒன்று, அவற்றை விலக்கி விடுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேட்டை கழுகு தோற்றத்தில் சண்டை கோழி
14 Aug 2018 12:32 PM GMT

வேட்டை கழுகு தோற்றத்தில் சண்டை கோழி

தர்மபுரியில் வேட்டை கழுகு தோற்றத்தில் இருக்கும் அரிய வகை சண்டை கோழியை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.