வேட்டை கழுகு தோற்றத்தில் சண்டை கோழி

தர்மபுரியில் வேட்டை கழுகு தோற்றத்தில் இருக்கும் அரிய வகை சண்டை கோழியை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.
வேட்டை கழுகு தோற்றத்தில் சண்டை கோழி
x
தர்மபுரியில் வேட்டை கழுகு தோற்றத்தில் இருக்கும் அரிய வகை சண்டை கோழியை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.குமாரசுவாமி பேட்டையை சேர்ந்த வேடியப்பன் என்பவருக்கு சொந்தமான கோழி கறி கடைக்கு, பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஒருவர் தான் வளர்த்த சண்டை கோழியை ஆயிரம் ரூபாய்க்கு  விற்றுள்ளார்.வினோதமாக காட்சியளித்த அந்த சண்டை கோழியை விற்பதற்கோ, கறியாக வெட்டவோ விரும்பாத வேடியப்பன் அதைத் தானே வளர்த்து வருகிறார். அவ்வழியே செல்லும் மக்கள் இந்த சண்டை கோழியை வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்