கோழிகள் இடையே சண்டை - சண்டையை விலக்கிவிடும் குட்டி நாய்
பதிவு : செப்டம்பர் 25, 2018, 09:39 PM
கோழிகள் இரண்டு சண்டையிட்டதை பார்த்த குட்டி நாய் ஒன்று, அவற்றை விலக்கி விடுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனிதர்கள் சண்டையிட்டுக்கொண்டால் அனைவரும் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பதுதான் வாடிக்கை. ஆனால், கோழிகள் இரண்டு சண்டையிட்டதை பார்த்த குட்டி நாய் ஒன்று, அவற்றை விலக்கி விடுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளத்தில் உலா வரும் அந்த வீடியோ காட்சிகளைப் பார்க்கலாம்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.