பாதுகாப்பு காரணங்களுக்காக சேவலுக்கு இப்படி ஒரு நிலைமையா!

பாதுகாப்பு காரணங்களுக்காக சேவலுக்கு இப்படி ஒரு நிலைமையா!
Published on

பாதுகாப்பு காரணங்களுக்காக சேவலை லாக்கப்பில் வைத்த தெலங்கானா போலீசார்

சேவல் திருடிய நபரை பொதுமக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்

விசாரணைக்காக அந்த நபரை லாக்கப்பில் அடைத்த போலீசார், சேவலையும் லாக்கப்பில் வைத்தனர்

சேவலை வெளியில் விட்டால் அதை யாராவது திருடி சென்று விடுவார்கள் - போலீசார்

X

Thanthi TV
www.thanthitv.com