பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் தற்காலிக நீக்கம்

பெரம்பலூர் மாவட்ட திமுக துணைச்செயலாளர் ராஜ்குமாரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் தற்காலிக நீக்கம்
x
பெரம்பலூர் மாவட்ட திமுக துணைச்செயலாளர் ராஜ்குமாரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. அவர் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக கட்சி தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்