விஜயகாந்த் மகன் கோ பூஜை செய்து வழிபாடு

தேர்தலில் வெற்றிபெற வேண்டியும், தந்தை நலம்பெற வேண்டியும் விஜயகாந்தின் மகன், கோ பூஜை செய்து வழிபாடு நடத்தினார்
விஜயகாந்த் மகன் கோ பூஜை செய்து வழிபாடு
x
தேர்தலில் வெற்றிபெற வேண்டியும், தந்தை நலம்பெற வேண்டியும் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மகன்,கோ பூஜை செய்து வழிபாடு நடத்தினார்.மயிலாடுதுறை அடுத்த கோமல் கிராமத்தில் உள்ள கிருபா கூபாரேஸ்வரர் கோயிலில் பூஜையில் ஈடுபட்ட அவருக்கு கட்சியினர் பெரும் வரவேற்பு அளித்தனர்.சண்முகபாண்டியனின் இந்த ரகசிய வழிபாடு, அங்குள்ள தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது

Next Story

மேலும் செய்திகள்