கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி 40 ஆயிரம் கோடி மதிப்பில் திட்டங்களை அறிவிக்கிறார் - தமிழிசை

கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி 40 ஆயிரம் கோடி மதிப்பில் திட்டங்களை அறிவிக்கிறார் தமிழிசை தெரிவித்துள்ளார்.
x
கன்னியாகுமரிக்கு வரும் பிரதமர் மோடி ஏறக்குறைய 40 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்க உள்ளதாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்