மணல் திருட்டுக்கு லஞ்சம்? - வேகமாக பரவும் வீடியோ

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் பணம் வாங்கிகொண்டு உள்ள வைப்பாறு படுகையில் மணல் அள்ள கிராம உதவியாளர் ஒருவர் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.
மணல் திருட்டுக்கு லஞ்சம்? - வேகமாக பரவும் வீடியோ
x
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் பணம் வாங்கிகொண்டு உள்ள வைப்பாறு படுகையில் மணல் அள்ள கிராம உதவியாளர் ஒருவர் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. தினமும் 20-க்கும் மேற்பட்டோரிடம் இவ்வாறு வசூல் நடப்பதாகவும், ஆற்றுப் படுகை சுரண்டப்படுவதாகவும் அப்பகுதியினர் வேதனை தெரிவிக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்