ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தேரோட்ட விழா

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் தை தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தேரோட்ட விழா
x
108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் தை தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.ஸ்ரீதேவி பூதேவி சமேதராக நம்பெருமாள் திருத்தேரில் வீற்றிருக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என்று பக்திகோஷத்துடன் தேரைவடம் பிடித்து இழுத்துச்சென்றனர். நான்கு உத்திர வீதிகளிலும் வலம்வந்த தேர் பின்னர் நிலையை வந்தடைந்தது.

Next Story

மேலும் செய்திகள்