திம்பம் மலைப்பாதையில் சரக்கு லாரிகளுக்கு புதிய விதிமுறை அமல்

தமிழகம் - கர்நாடக மாநிலத்தை இணைக்கும் திம்பம் மலைப்பாதை சாலை வழியாக விதிமுறைகளை மீறி அதிக பாரம் ஏற்றிய லாரிகள் அனுமதிக்கப்படுவதால் வாகனங்கள் பழுது மற்றும் விபத்து காரணமாக பலமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
திம்பம் மலைப்பாதையில் சரக்கு லாரிகளுக்கு புதிய விதிமுறை அமல்
x
தமிழகம் - கர்நாடக மாநிலத்தை இணைக்கும் திம்பம் மலைப்பாதை சாலை வழியாக விதிமுறைகளை மீறி அதிக பாரம் ஏற்றிய லாரிகள் அனுமதிக்கப்படுவதால் வாகனங்கள் பழுது மற்றும் விபத்து காரணமாக பலமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.  இதற்கு தீர்வு காணும் வகையில், நேற்று முதல் புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. அதன்படி திம்பம் மலைப்பாதையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பேருந்து, கார், டெம்போ, ப் வேன் உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டன. காலை முதல் மாலை 6 மணி வரை சரக்கு லாரிகள் மட்டுமே மலைப்பாதையில் அனுமதிக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்