நிலத்திற்கு இழப்பீடு வழ‌ங்காத‌தால் மாவட்ட ஆட்சியரின் வாகனம் "ஜப்தி"...
பதிவு : டிசம்பர் 04, 2018, 06:19 PM
கையகப்படுத்திய நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்காததால், மாவட்ட ஆட்சியரின் வாகனம் ஜப்தி செய்யப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் முகமது காசிம் என்பவருக்கு செந்தமான 4 ஏக்கர் நிலத்தை ஆதிதிராவிடர்  நலத் துறைக்காக மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்தியது. அந்த இடத்தை பயனாளிகளுக்கும் வழங்காமலும், நிலத்திற்கு உரிய இழப்பீடும் தராமலும் அழைக்கழித்து வந்த‌தாக குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து முகமது காசிம் தொடர்ந்த வழக்கில்,  இழப்பீட்டு தொகையை வழங்குமாறு 2016 ஆம் ஆண்டு சிவகங்கை சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த‌து. இதுவரை பணம் வழங்காத நிலையில், சிவகங்கை ஆட்சியர் ஜெயகாந்த‌னின் வாகனத்தை ஜப்தி செய்யுமாறு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்த‌து. அதன்படி, ஆட்சியரின் 26 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாகனம் ஜப்தி செய்யப்பட்டது. இச்சம்பவத்தால், மாவட்ட ஆட்சியர் அலுலவகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

சிவகங்கை மாவட்ட பள்ளி -கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கஜா புயலால் பாதிப்படைந்த பகுதிகளை சீரமைக்கும் பணிகள் நடைபெறுவதால் சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார்.

123 views

மதுரை மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்

மதுரையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

145 views

நீதிபதி இருக்கையில் அரிவாளுடன் அமர்ந்த இளைஞர்...

சிவகங்கை நீதிமன்றத்தில் முனியசாமி என்பவர் திடீரென நீதிபதி இருக்கையில் அரிவாளுடன் அமர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

1347 views

சட்டக்கல்லூரி மாணவி நந்தினியின் தந்தை மீது தாக்குதல்...

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் மத்திய மாநில அரசுகளை கண்டித்து துண்டுப் பிரசுரங்கள் வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

6343 views

பிற செய்திகள்

சென்னை ஐ.ஐ.டி உணவகத்தில் வகுப்பு பிரிவினை

சென்னை ஐஐடி நிறுவனத்தில் மாணவர்கள் உணவகத்தில், சாதிய பாகுபாடு நிலவுவதாக புகார் எழுந்துள்ளது.

16 views

தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணி

சென்னையில்,தலைகவசம் அணிவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரே சமயத்தில் ஆயிரத்து 300 காவலர்கள் தலை கவசம் அணிந்து சாலையில் பயணித்தனர்.

33 views

எழுத்தாளர் சங்கம் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது - பாக்யராஜ்

சினிமா எழுத்தாளர் சங்கத் தலைவராக தொடரவுள்ளதாக, இயக்குநர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

67 views

வீட்டு வேலைக்கு ஆள் தேடுகிறீர்களா? உஷார்... சென்னையில் தொடரும் கொலைகளால் மக்கள் அச்சம்

வீடுகளில் வேலை பார்ப்பவர்களால் சென்னையில் அடுத்தடுத்து அரங்கேறும் கொலை சம்பவங்கள் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நம்பிக்கையான ஆட்களை வேலைக்கு தேர்ந்தெடுப்பது எப்படி? என்பது குறித்த செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம்...

529 views

எருமை மாடுகளை பார்த்து மிரண்ட யானை - 7 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்பு

திருச்சியில், எருமை மாடுகளை பார்த்து மிரண்ட யானை ஒன்று, வாய்க்காலுக்குள் தவறி விழுந்தது.

137 views

சென்னையில் நடந்த குத்துச்சண்டை போட்டி

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.