"ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் போராட்டம்" - எதிர்ப்புக்குழு

தூத்துக்குடி - ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முயன்றால், மீண்டும் போராட்டம் வெடிக்கும் என்று எதிர்ப்புக்குழு எச்சரித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் போராட்டம் - எதிர்ப்புக்குழு
x
தூத்துக்குடி - ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முயன்றால், மீண்டும் போராட்டம் வெடிக்கும் என்று எதிர்ப்புக்குழு எச்சரித்துள்ளது.மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய இதன் ஒருங்கிணைப்பாளர் வசந்தி, ஜல்லிக்கட்டு எழுச்சி போன்று, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் அமையும் என தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்