அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை

திமுக தலைவர் ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின், தனது 41வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை
x
திமுக தலைவர் ஸ்டாலினின் மகனும், நடிகருமான  உதயநிதி ஸ்டாலின், தனது 41வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அவருடன் அவரது மனைவி கிருத்திகா, சட்டமன்ற உறுப்பினர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்