சென்னையில் கனமழை-போக்குவரத்து நெரிசல்

சென்னையில் பரவலாக நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது.. அடையாறு, கிண்டி, வேளச்சேரி, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென பெய்த மழையால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாயினர்.
சென்னையில் கனமழை-போக்குவரத்து நெரிசல்
x
சென்னையில் பரவலாக நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது..  அடையாறு, கிண்டி, வேளச்சேரி, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென பெய்த மழையால் வாகன ஓட்டிகள்  சிரமத்திற்கு உள்ளாயினர். பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் அலுவலகம் முடிந்து வீட்டுக்கு செல்வோர் அவதிக்கு உள்ளாயினர்.

Next Story

மேலும் செய்திகள்