உதகை : மலை ரயிலின் 110-வது ஆண்டு விழா - கேக் வெட்டி கொண்டாட்டம்..!

நீலகிரி மாவட்டம் உதகையில் மலை ரயில் சேவை தொடங்கப்பட்டதன் 110-வது ஆண்டு விழாவையொட்டி கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
உதகை : மலை ரயிலின் 110-வது ஆண்டு விழா - கேக் வெட்டி கொண்டாட்டம்..!
x
உதகை ரயில் நிலையத்தில் பேண்டு வாத்தியங்கள் முழங்க சுற்றுலாப்பயணிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. ரயில் நிலைய ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கி மாவட்ட ஆட்சியர் மற்றும் பழங்குடியின பெண்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

Next Story

மேலும் செய்திகள்