கூகுள் ஆப்பை பயன்படுத்தி ஃபிளிப்கார்ட்டில் பொருட்கள் வாங்கும் புதிய முயற்சி...

கூகுள் ASSISTANT ஆப்பை பயன்படுத்தி, FLIPKART ல் பொருட்கள் வாங்கும் புதிய முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
கூகுள் ஆப்பை பயன்படுத்தி ஃபிளிப்கார்ட்டில் பொருட்கள் வாங்கும் புதிய முயற்சி...
x
கூகுள் ASSISTANT ஆப்பை பயன்படுத்தி, FLIPKART ல் பொருட்கள் வாங்கும் புதிய முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  வரும் 14ஆம் தேதி வரை உள்ள இந்த வாய்ப்பில், கூகுள்  ASSISTANT ஆப்பை பயன்படுத்தி, பொருட்களுக்கு பேரம் பேசி விலை நிர்ணயிக்க வேண்டும். அப்படி முதலில் விலை நிர்ணயிப்பவர்களுக்கு அந்த பொருள் இலவசமாக வழங்கப்படும், நிர்ணயிக்கப்படும் விலை சந்தைப்படுத்தப்படும் என்றும் FLIPKART நிறுவனம் அறிவித்துள்ளது.  வணிக ரீதியில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி FLIPKART நிறுவனம் எடுத்துள்ள முயற்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்