தகாத உறவு - மனைவி கொலை...

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரவக்காடு பகுதியைச் சேர்ந்த கவுசல்யாவுக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் தகாத உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
தகாத உறவு - மனைவி கொலை...
x
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரவக்காடு பகுதியைச் சேர்ந்த தம்பதி, கருப்பையா- கவுசல்யா. இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கவுசல்யாவுக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் தகாத உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கருப்பையா, நேற்றிரவு மனைவியை அரிவாளால் வெட்டியுள்ளார். மேலும் தடுக்க வந்த உறவினர் தங்கமுடியையும் வெட்டியுள்ளார். படுகாயமடைந்த இருவரையும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில், கவுசல்யா உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக கருப்பையாவை போலீஸார் கைது செய்தனர்.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரவக்காடு பகுதியைச் சேர்ந்த கவுசல்யாவுக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் தகாத உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்